பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 என்ன புதுசு? இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி?

19/07/2012 09:49

 

பெரிதும் எதிர்பார்க்கப்படும் MS Office 2013 என்ன புதுசு? இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி?

 

இந்த முறை வந்துள்ள Office 2013 - இல் என்ன புதுசு என்றும் , அதன் Consumer Preview வை எப்படி டவுன்லோட்  செய்வது என்ற வழிகளையும் காண்போம். 

என்ன புதுசு? 

முழுக்க முழுக்க மேம்படுத்தப் பட்ட வசதி

Metro என்ற Language Interface-இல் இயங்குகிறது.

பணம் செலுத்தி வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதமும் 60நிமிட Skype வீடியோ காலிங் இலவசம். 

Multiple Email Account , LinkedIn Feeds, Facebook Updates போன்றவற்றை Outlook  தருகிறது. 

Windows Phone- கள் Skydrive மூலம் Office 2013-ஐ Support செய்யும். 

Touch Screen சாதனங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

எளிதான PDF Edit வசதி. 

ஆன்லைனில் save செய்யும் வசதி

இத்தோடு இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

Office 2013-இல் Power Point

Install செய்ய என்ன தேவை? 

1GHz Processor

1GB RAM [32bit]/2GB RAM [64bit]

3GB Space in Hard Disk

1024x576 Resolution. 

Windows 7, Windows 8 Operating System. 

.NET - 3.5 and above

அத்தோடு இப்போது இலவசமாக டவுன்லோட் செய்ய உங்களுக்கு Hotmail Account இருக்க வேண்டும். 

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.