இணையத்தின் வேகத்தை அதிகரிக்க
இணையத்தின் வேகத்தை அதிகரிக்க |
எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல், உங்களது இணையத்தின் வேகத்தினை அதிகரிக்க முடியும்.
இதற்கு முதலில், 1. Windows XPஆக இருந்தால், XP -->கிளிக் programs--> Run. Windows 7 ஆக இருந்தால், programs---> search box---> Type Run. 2. Run விண்டோ ஓபன் ஆனதும் gpedit.msc என டைப் செய்யவும். 3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.
--> Computer Configuration 4. இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி, பின்னர் BandWidth என்ற இடத்தில் 20 ஐ 0 என மாற்றம் செய்யவும். |