ஸ்ரீலங்கா பிரிமியர் லீக். நேற்று அணிகளுக்கு புதிய பெயர்கள் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது. (படங்கள்- வீடியோ)

17/07/2012 22:37

ஸ்ரீலங்கா பிரிமியர் லீக். நேற்று அணிகளுக்கு புதிய பெயர்கள் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது. (படங்கள்- வீடியோ)

எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதியிலிருந்து ஓகஸ்ட் 31 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள எஸ்.எல்.பிஎல். போட்டிகளில் பங்கு பெரும் அணிகளுக்கு புதிய புதிய பெயர் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது.

நேற்று கொழும்பு சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதோடு உத்தியோகபூர்வ பாடலும் திரையிடப்பட்டது.