இணையத்தளம் பற்றி

ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மீதும் அவர்களின் அடிச் சுவட்டைப் பின்பற்றி வாழும் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!

 

www.news-al-falah.webnode.com

என்ற பெயரிலான இவ்விணையத் தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

இவ்வெளிமையான பணியை ஆரம்பித்து வைப்பதற்கு எமக்குத் துணைபுரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் - அல்ஹம்துலில்லாஹ்.

News

போகம்பரை சிறைச்சாலையில் இனி கைதிகளுக்கு இடமில்லை

06/02/2014 15:54
கண்டி -போகம்பர சிறைச்சாலையிலுள்ள அனைத்து கைதிகளும் நாளைய தினம் அங்கிருந்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது எஞ்சியுள்ள சுமார் 500 கைதிகளும் தும்பர சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்ரரத்ன பல்லேகம...

இரண்டு மணித்தியாலத்தில் பரீட்சை பெறுபேறுகள்

06/02/2014 15:52
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர் தரம், பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பரீட்சைகளுக்குமான பெறுபேறுகளை இரண்டு மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 1992 ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற சகல பரீட்சைகளின் பெறுபேறுகளையும் இரண்டு மணித்தியாலங்களில்...

கடவுச்சீட்டுக்கள் தொலைந்தாலோ களவாடப்பட்டாலோ கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்!

31/07/2012 10:34
  கடவுச்சீட்டுக்கள் தொலைந்தாலோ களவாடப்பட்டாலோ கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்!     கடவுச்சீட்டுகள் களவாடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ உடனடியாக உள்ளுர் காவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு அறிவித்து முறைப்பாடடு அறிக்கை ஒன்றைப் பெறவேண்டும் என குடிவரவு...

புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு சில வழிகள்

10/07/2012 14:27
  புகைப்பழக்கத்தை நிறுத்துவதற்கு சில வழிகள்   புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. ஆனால் அதை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான செயல். பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும்...

”இஸ்லாமிய அரசியல்” தமிழில் வெளிவந்துள்ளது

06/07/2012 11:00
  ”இஸ்லாமிய அரசியல்” தமிழில் வெளிவந்துள்ளது    அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய இஸ்லாமிய அரசியல் நூல் தமிழில் மொழிமாற்றப்பட்டு நேற்று வியாழகிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஸ்தாபக உபவேந்தர்...